இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, June 14, 2007

காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படை

காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படைஅபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்

அபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.

Web Counter Code